நேரடி கொள்முதல் மையம்

முன்பதிவுக்கான விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதி படிவத்தில் (Permit Pass) கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களிடமிருந்து (AAO) ஒப்புதல் பெற்று அப்படிவத்தினை முன்பதிவின் இறுதியில் பதிவேற்றம் செய்யவும்.
தவறான அனுமதி படிவம் மற்றும் VAO & AAO அலுவலர்களிடம் ஒப்புதல் பெறாத படிவமும் பதிவேற்றப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

பரப்பளவு விவரங்கள்
சாகுபடி பரப்பளவு 7.5 ஏக்கர் மேல் இருப்பின், வருவாய் கோட்டாட்சியரின் (RDO) மறு ஆய்விற்கு பின்னரே கொள்முதல் தேதியும் நேரமும் உறுதிசெய்யப்படும்.
முன்பதிவு கோரிக்கை விவரங்கள்
அனுமதி பாஸ் பதிவேற்றம்
Upload

அனுமதி படிவம் நகலின் பெயரில் எழுத்துக்கள் மற்றும் எண்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறப்பு எழுத்துக்குறிகள் ( !,@,#,$,%,^,&,*,(,),?,/,|,\,{,}-_ ) மற்றும் ஸ்பேஸ்(space) இருப்பின் ஏற்றுக்கொள்ளப்படாது.
(நகல் ( .jpeg, .jpg, .png) வடிவத்திலும் 1 MB அளவிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.)
    குறிப்பு:
  • தங்களுடைய உற்பத்தி பொருள் கொண்டு வரும்பொழுது அடங்கல், சிட்டா, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் முன்பதிவு படிவத்தினை பதிவிறக்கம் செய்து, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோரின் ஒப்புதலுடன் முன்பதிவு படிவம் கொண்டு வர வேண்டும்.
  • விண்ணப்பதாரர் அனுமதிக்கப்பட்ட ஸ்லாட் தேதி மற்றும் நேரத்திற்கு வரவில்லை என்றால் விண்ணப்பம் ரத்து செய்யப்படும்
  • தவறான அனுமதி படிவம் பதிவேற்றப்பட்டால் விண்ணப்பம் ரத்து செய்யப்படும் .
  • அதிகபட்ச கோரிக்கைகள் அல்லது விற்பனை கொள்முதல் அளவு மீறும் பொழுது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது.
உறுதிமொழி